Sunday, October 25, 2015

கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்று சொல்லிக்கொண்டு

முகநூல்:
தோழி சுலேகா 
கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்று சொல்லிக்கொண்டு நாளைக்கு சரஸ்வதி பூசை கொண்டாடுவார்கள்.
உங்களிடம் சில கேள்வி கேக்குறேன்...
1. இங்கு அனைவருக்கும் கல்வி கிடைக்கிறதா ?
2. நம்மை விட முன்னேறா நாட்டில் கூட நல்ல கல்வி படிப்பு இலவசமாக கிடைக்கிறது. இங்கு கல்வி வியாபாரம் எதுக்கு? அதுவும் சரஸ்வதி இருக்கும் நாட்டில் ?
3. பெண்கள் கல்வி பயின்றாலும் இன்றளவும் கூட கிராமபுறத்தில் 70சதவீத பெண்கள் 8வது வகுப்போடு நிறுத்துவது ஏன் ? இதில் பெண்கள் கல்வி கற்க சொல்லும் போது அவர்களுக்கு நடக்கும் பிரச்னை, பாலியல் தொந்தரவு மற்றும் பெண்கள் படித்து என்ன ஆக போகுது என்ற மனபான்மையும் அடங்கும்.
4.இங்கு ஏதாவது தரமான கல்வி முறை இருக்கிறதா ?
5. மேல் கல்வி முடித்தவுடன் இங்கே எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் ?
நாளை நீங்கள் பூஜை செய்யும் போது உங்கள் சரஸ்வதியிடம் கேட்டு எனக்கு comment ல் பதில் போடவும்...
- தோழி சுலேகா

இந்து மதம் சார்ந்து உருவான ஆண் பெண் உறவுகள் வக்கரித்தே கிடக்கின்றன.

முகநூல்:
தோழி சுலேகா
 இந்து மதம் சார்ந்து உருவான ஆண் பெண் உறவுகள் வக்கரித்தே கிடக்கின்றன.
கால்நடைகளை மேய்த்தபடி புலம்பெயர்ந்து, இந்தியா வந்த பார்ப்பனர்கள், தமது மிருக இனவிருத்தியில் பாலியல் உறுப்புகளை நலமடித்த வழியில், மனிதப் படைப்புகளை உருவாக்கினர்.
பாலியலை விகாரப்படுத்தி, உருவாக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம், ஆணாதிக்க காமவிகாரத்தை வெளிப்படுத்துகின்றது.
இந்தப் பிறப்புகளின் பொய்மைகள் அறிவியல் முன்பு அருகதையற்ற நாற்றத்தைக் கொண்டவை.

இராமனின் பெயரில் ஒரு வானரக்கூட்டம்

 முகநூல்:
தோழி சுலேகா
இராமாயணத்தின் கதாநாயகன் இராமனின் பெயரில் ஒரு வானரக்கூட்டம் இன்று இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றும், கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால், இராமாயணப் புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது.
இந்த இராமாயணம் உருவாகக் காரணம், விஷ்ணு தனது மனைவி இலட்சுமியைப் புணர்ந்ததால் ஏற்பட்டதாம்.
இதுபோல் கந்த புராணம் ஏற்பட காரணம் சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம் விடாமல் புணர்ந்து கொண்டிருந்ததால், வீரியமும் கர்ப்பமும் கொடுமை செய்துவிடும் என்று தேவர்கள் அஞ்சி முறையிட்டதால், கலவி முற்றுப்பெறுமுன் சிவன் நிறுத்தியதால் இந்திரியம் நிலத்தில் விழுந்து நிறைய ஆபாசமாகி இறுதியாகச் சுப்பிரமணியன் தோன்றவும், கந்தபுராணம் உருவாகவும் காரணமாகி விடுகின்றது.
இந்த மாதிரி இந்து மத வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்?